சர்வதேச பேரிடர்‌ இன்னல்‌ குறைப்பு தினத்தினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு ஒத்திகை

கோவை : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ சர்வதேச பேரிடர்‌ இன்னல்‌ குறைப்பு தினத்தினை முன்னிட்டு தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்பணிகள்‌ துறை அலுவலர்களால்‌ நடத்தப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு ஒத்திகையினை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராம துரைமுருகன்‌ அவர்கள்‌ நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார்‌.

கோவை : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ சர்வதேச பேரிடர்‌ இன்னல்‌ குறைப்பு தினத்தினை முன்னிட்டு தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்பணிகள்‌ துறை அலுவலர்களால்‌ நடத்தப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு ஒத்திகையினை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராம துரைமுருகன்‌ அவர்கள்‌ நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார்‌.

இந்த நிகழ்வில், கோட்டாட்சியர்கள்‌ தனலிங்கம்‌, சுரேஷ்‌, மாவட்ட தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்பணிகள்‌ துறை அலுவலர்‌ பாலசுப்பிரமணியம்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) உமாமகேஸ்வரி ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...