வால்பாறையில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவ, மாணவிகளின் சார்பில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

முன்னதாக நில நடுக்கம் ஏற்படும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி சிறப்பு வட்டாட்சியர் சந்திரன் விளக்கமளித்தார். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் குணசுந்தரி நில நடுக்கம் அதன் பாதிப்புகள் பற்றி விவரித்தார்.



பின்னர், வால்பாறை கல்லூரி மாணவ, மாணவிகளின் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி கல்லூரியில் துவங்கி, பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம் வழியாக நகரின் முக்கிய பகுதிகளில் பேரணி நடைபெற்றது.

ஊர்வலத்தில் வந்தவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் வால்பாறை சிறப்பு வட்டாட்சியர் சந்திரன், கல்லூரி முதல்வர் குணசுந்தரி, மாணவ மாணவிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...