வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் தோட்டத்தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் கொடியேற்ற விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தொகுதி செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அலுவலகம் திறப்பு விழாவிற்கு பின்னர் வால்பாறை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அப்துல் வகாப் மண்டலச் செயலாளர் கனக மணிகண்டன் மராட்டிய மாநில நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம், கோவை மாவட்டம் மற்றும் வால்பாறை நகர நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....