நீலகிரியில் கடந்த 4 ஆண்டுகளில் வனங்கள் அழிக்கப்பட்டு பெருமளவு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது : சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரன் வேதனை

நீலகிரி : நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தங்கும் விடுதிகள் பெருமளவு கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரிக்கும் தற்போது உள்ள நீலகிரிக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுவதாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வேதனை தெரிவித்தார்.

நீலகிரி : நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டு, தங்கும் விடுதிகள் பெருமளவு கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரிக்கும் தற்போது உள்ள நீலகிரிக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுவதாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசுகையில், சென்னை சீதோசன நிலையாக மாறி வருவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் சிலை கடத்தல் விஷயத்தில் தலையிட்டதால் தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே.தஹில் ரமணி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் நீலகிரியில் விவசாய நிலங்களை அழித்து சொகுசு பங்களாக்கள் கட்டக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அதேபோல, 45 டிகிரியில் உள்ள மலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் உதகையில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து கட்டடப் பணிகள் மேற்காெண்டும், தண்ணீரை விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனம் குறித்து விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், நீலகிரியில் வனங்கள் அழிக்கப்பட்டுத் தங்கும் விடுதிகள் பெருமளவு கட்டப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீலகிரிக்கும் தற்போது உள்ள நீலகிரிக்கும் பெருமளவு வித்தியாசம் காணப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....