சாலையின் ஓரம் உள்ள புற்களை மேய்ந்த படி சென்ற அந்த காட்டெருமை கூட்டம் பின்பு அருகில் இருந்த அடர்ந்த சோலைக்குள் சென்றது.
நீலகிரி: உதகை காந்தி பேட்டை சாலையில் இன்று காலை திடீரென 20க்கும் மேற்பட்ட குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் சாலையின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடியதால் பொது மக்கள்
பீதி அடைந்தனர்.

உதகை காந்தி பேட்டை சாலையை சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து இன்று காலை 20க்கும் மேற்பட்ட குட்டியுடன் கூடிய காட்டெருமைகள் திடீரென சாலையில் உலா வந்தன.

அந்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பீதியில் உறைந்தனர்.
குட்டிகளுடன் அந்த காட்டெருமைகள் இருந்ததால் அங்கும் இங்கும் ஆக்ராேஷத்துடன் சாலையில் சுற்றித் திரிந்தன. சுமார் ஒரு மணி நேரம் வாகன ஓட்டிகள் யாரும் அந்த சாலையின் இரு புறமும் செல்ல முடியாமல் தவித்தனர்.

சாலையின் ஓரம் உள்ள புற்களை மேய்ந்த படி சென்ற அந்த காட்டெருமை கூட்டம் பின்பு அருகில் இருந்த அடர்ந்த சோலைக்குள் சென்றது.
இப்படி காட்டெருமைகள் அவ்வப்போது சாலைக்கு வந்து செல்வதால் விபத்துக்கள் நேரிடும் சூழல் இருப்பதால், வனத்துறையினர் இவற்றை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் நிரந்தரமாகத் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.