திருப்பூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் இன்று பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் பாஜகவினரின் பாத யாத்திரையைத் தொடங்கி வைத்த பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி தற்போது தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போரை துவக்கி உள்ளார் எனவும் , உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை தனிமைப் படுத்துவதன் மூலமாக தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் எனவும் உலக நாடுகளின் ஒட்டுமொத்த குரலாக தீவிரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் குரல் உள்ளதாக பேட்டி அளித்தார்.