நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் இன்று காலை வரை 526.1 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகக் குந்தாவில் 107 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. 



உதகை, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும். பர்லியார், காட்டேரி, சேலாஸ் அருவங்காடு, பாய்ஸ்கம்பெனி, கட்டப்பெட்டு, ஓர சாேலை, டான்டன் போன்ற உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை‌ பெய்தது. 



மழையின் காரணமாக மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தோட்ட தொழிலாளர்கள் பணிசெய்ய முடியாமல் தேட்டங்களில் இருந்து திரும்பி வந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...