நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் இன்று காலை வரை 526.1 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகக் குந்தாவில் 107 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

உதகை, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும். பர்லியார், காட்டேரி, சேலாஸ் அருவங்காடு, பாய்ஸ்கம்பெனி, கட்டப்பெட்டு, ஓர சாேலை, டான்டன் போன்ற உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

மழையின் காரணமாக மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தோட்ட தொழிலாளர்கள் பணிசெய்ய முடியாமல் தேட்டங்களில் இருந்து திரும்பி வந்தனர்.