நாளை நடக்கவுள்ள வனக்காப்பாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

கோவை : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் சார்பில் தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் மூலம், தேர்வு செய்யப்பட்ட வனக்காப்பாளர்களுக்கு 6 மாத கால பயிற்சி வகுப்பு நிறைவு விழா நாள் விழா நாளை (27.09.2019) மாலை 4.00 மணியளவில் நடைபெறுகின்றது.

கோவை : கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் சார்பில் தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் மூலம், தேர்வு செய்யப்பட்ட வனக்காப்பாளர்களுக்கு 6 மாத கால பயிற்சி வகுப்பு நிறைவு விழா நாள் விழா நாளை (27.09.2019) மாலை 4.00 மணியளவில் நடைபெறுகின்றது.

தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணைய குழுமம் மூலம் கடந்த டிசம்பர் -2018ல் தேர்வு நடத்தப்பட்டு, 597 வனக்காப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 407 வனக்காப்பாளர்கள் ஆண்களும், 190 வனக்காப்பாளர்கள் பெண்களும் ஆவார்கள். 

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 597 வனக்காப்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவை தமிழ்நாடு வன உயர் பயிற்ச்சியகத்தில் நாளை (27.09.2019) நடைபெறும் நேரடி நியமன வனக்காப்பாளர்களுக்கு பயிற்சி நிறைவுநாள் விழாவில், பயிற்சி பெற்ற வானக்காப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

மேலும், இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...