மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு நாள்: சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர், சுகாதாரம் என 90 இக்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டது

கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஐடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் 90 பேர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஐடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் 90 பேர் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று, ஐந்து மண்டலங்களை சேர்ந்த பொதுமக்கள் அவர்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக மாநகராட்சி ஆணையாளரிடம் சமர்ப்பித்தனர். குறிப்பாக சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

அவர்கள் மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர், மனுவை ஆராய்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 



இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.



இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர்கள்.ரா.ரவி,. செந்தில்குமாரத்தினம், மகேஷ்கனகராஜ், உதவி ஆணையர் (வருவாய்).அண்ணாதுரை, செயற்பொறியாளர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மாநகர கல்வி அலுவலர், கே.பழனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...