நீலகிரியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ; 2 லட்சம் கிலோ தேயிலை தூள்கள் தேக்கம்

நீலகிரி : புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று மேற் கொண்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக நீலகிரியில் இருந்து கர்நாடக, கேரளா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட பகுதிகளுக்குத் தேயிலை ஏற்றிச் செல்லும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குன்னூரில் உள்ள தேயிலை குடோன்களில் இருந்து எடுத்து செல்லப்பட வேண்டிய சுமார் 2 லட்சம் கிலோ தேயிலை தூள்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதேப் போன்று மலைத்தோட்ட காய்கறிகளை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் வெளி மாநிலங்களுக்குக் காய்கறிகளை அனுப்பாமல் உள்ளூர் சந்தைகளுக்கு பிக் அப் வாகனங்கள் மூலம் காய்கறிகளை எடுத்து சென்றதால் குறைவான அளவே விற்பனைக்கு வந்தது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 2 கோடி மதிப்பிலான தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகள் தேக்கமடைந்தன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...