ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்கீழ்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பணிகள் குறித்து மத்திய அமைச்சக துணைச்‌செயலாளர்‌ நேரில் ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்கீழ்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மீன்வளம்‌, பால்வளம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை மத்திய அமைச்சக துணைச்‌செயலாளர்‌ சர்பேஸ்வர்‌ மஜி அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்கீழ்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மீன்வளம்‌, பால்வளம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை மத்திய அமைச்சக துணைச்‌செயலாளர்‌ சர்பேஸ்வர்‌ மஜி அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, ஜி.வி.குடியிருப்பு பகுதியில்‌ ஜல்சக்தி அபியான்‌ திட்டத்தின்கீழ்‌ மியாவாக்கி முறையில்‌ மரங்கள்‌ நடும்‌ பணிகளையும்‌, பீளமேடு பகுதியிலுள்ள தனியார்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ அமைக்கப்பட்டுள்ள மழைநீர்‌ சேகரிப்பு கட்டமைப்பினையும்‌ மற்றும்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்‌ அமைக்கப்பட்டுள்ளதை மீன்வளம்‌, பால்வளம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை மத்திய அமைச்சக துணைச்‌ செயலாளர்‌ சர்பேஸ்வர்‌ மஜி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், சிங்காநல்லூர்‌ குளம்‌, வெள்ளலூர்‌ குளம்‌, குறிச்சி குளம்‌ ஆகியவற்றில்‌ நீர்நிலைகளின்‌ மேம்பாட்டுப்‌ பணிகள்‌ குறித்தும்‌, உக்கடம்‌ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்‌ நடைபெற்று வரும்‌ பணிகள்‌ குறித்தும்‌ அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்கள்‌ சுந்தாராஜன்‌, பிரபாகரன்‌, ஜான்சன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...