திருப்பூரில் முதியவரின் சொத்தை அபகரிக்க முயன்ற உறவினர்கள் ; எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவலம்

திருப்பூர் : உறவினர்கள் சொத்தை அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .


திருப்பூர் : உறவினர்கள் சொத்தை அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .



திருப்பூர் எம்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிங்கப்பெருமாள். அவருக்கு மதுரை எஸ்.கல்லிப்பட்டி பகுதியில் 2 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. இதனை தனது உறவினர்கள் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்களிடம் இருந்து தனது சொத்தை காப்பாற்றித் தருவதோடு உயிர் பாதுகாப்பும் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர், 



திடீரென தன் கையில் கொண்டு வந்திருந்த எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...