நீலகிரி மாவட்ட இரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்ட இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து உதகை குன்னூர் இரயில்வே பணிமனை முன்பு இரயில்வே ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து உதகை குன்னூர் இரயில்வே பணிமனை முன்பு இரயில்வே ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம், இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் இரயில்வே துறையில் சில இரயில்களை தனியார் மையமாக்குவது, பென்சன் தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்வது, 30 ஆண்டுகளாக பணிபுரியும் இரயில்வே தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து SRMU மற்றும் ARF சார்பில் குன்னூரில் SRMU தலைவர் ஜான் ஜேவியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...