மேட்டுப்பாளையத்தில் நூற்பாலையில் பணிபுரிந்த கள்ளக்காதல் ஜோடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

கோவை : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதியார் புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாடசாமி மற்றும் தமிழரசி, இவர்களது வீடு அடுத்தடுத்து அருகாமையில் இருந்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள இந்த ஜோடிகளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.


கோவை : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதியார் புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாடசாமி மற்றும் தமிழரசி, இவர்களது வீடு அடுத்தடுத்து அருகாமையில் இருந்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள இந்த ஜோடிகளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை வீட்டில் உள்ளவர்கள் தெரிந்து கண்டித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி இந்த கள்ளக்காதல் ஜோடி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் செயல்படும் தனியார் நூற்பாலையில் பணிக்கு சேர்ந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நூற்பாலை வளாகத்திலேயே தனியாக வசிக்க அறையும் ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 



இந்நிலையில் பணியில் சேர்ந்து மூன்று தினங்கள் ஆகிய நிலையில் இன்று பணிக்கு வருவதாக கூறிய இந்த ஜோடி பணிக்கு செல்லவில்லை என்பதால், நூற்பாலையை சேர்ந்தவர்கள் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, மாடசாமி மற்றும் தமிரசி இருவரும் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...