நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்நது கனமழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.

இந் நிலையில், அப்பர் பவானி அணையானது தனது முழு கொள்ளவான 266 அடியை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி 500 கன அடி நீர் வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக அத்திக்கடவு, பில்லூர் போன்ற பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.