திருப்பூரில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏஐடியுசி சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.



திருப்பூர் குமரன் சிலை முன்பு திருப்பூர் மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 55 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் 6 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...