கோவையில் மீண்டும் புகையிலைப் பொருட்கள் பதுக்கல் ; அதிகாரிகளின் நடவடிக்கையால் 1,250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.

கோவை : சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி அருகே வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ பான் மசாலா குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி அருகே வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ பான் மசாலா குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை மாநகர காவல் எல்லையிலுள்ள கணபதி பகுதியையடுத்த சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது வீட்டருகே உள்ள வாகனத்தில் பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார், ஆய்வாளர் செல்வராஜ் அறிவுரையின் பேரிலும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மேற்பார்வையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ பான்மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பான்மசாலா குட்கா பொருட்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவிற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...