உதகையில் தனியார் விடுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்பு

நீலகிரி : உதகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : உதகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் வசித்து வருபவர் கோகுல் (40). இவர் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று நீண்டநேரம் ஆகியும், அந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த விடுதியின் ஊழியர்கள், அந்த அறையைச் சென்று பார்த்தனர். அப்போது, அறையில் கோகுல் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.



இதனால், அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு உதவி நகர பி1 காவல்துறையினர் சென்று பார்த்தனர். இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் திருமணம் ஆனவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து. பின்னர், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது பின்பு சம்பவம் கொலையா..? அல்லது தற்கொலையா..?என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...