பேட்மேன் திரைப்படம் சிறந்த சமூக படமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி : பேட்மேன் முருகானந்தம்

கோவை : தனது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் சிறந்த சமூக படமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பேட்மேன் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

கோவை : தனது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் சிறந்த சமூக படமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பேட்மேன் முருகானந்தம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது :- இந்த திரைப்படம் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலக முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விருது மேலும் பல இளைஞர்களுக்கு உந்துதலாக அமையும். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளைக் கொடுப்பவர்களாக மாற வேண்டும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனை தொடர்பாக பேசும் இந்தப் படத்தை எடுக்கும்  போது, ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளை இளைஞர்கள் திரைப்படங்களில் தங்களின் கருத்துக்களை துணிந்து பேச பேட்மேன் பட விருது இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும்,  வாய்ப்பாகவும் இருக்கும், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...