சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் (67) சற்று முன் காலமானார். மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் டெல்லியில் உள்ள பிரபல AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.