வாளையாறு அருகே ரயில் மோதி காட்டு யானை பலி

கோவை : பாலக்காடு மாவட்டம் வாளையாறு அருகே ரயில் மோதிய விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை : பாலக்காடு மாவட்டம் வாளையாறு அருகே ரயில் மோதிய விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.



தமிழகம் - கேரளா எல்லைப்பகுதியான வயநாடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக ரயில் மோதியதில், 4 மீட்டர் தொலைவிற்கு காட்டு யானை தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. 



பின்னர், இது குறித்து தகவலறிந்த பாலக்காடு வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் உயிரிழந்த காட்டு யானையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...