2014-2019 வரையில் சுற்றுச்சூழல் அழிப்பில் அரசின் பங்கு எவ்வளவு எனத் தெரியுமா..?

கோவை : 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் 1.09 கோடி மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக சுமார் 1.09 கோடி மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைத் துறைக்கான இணையமைச்சர் பபுல் சுப்ரியோ, காட்டுத்தீயினால் எரிந்த மரங்களைத் தவிர்த்து, வளர்ச்சி பணிகளுக்காக சுமார் ஒரு கோடி மரங்களை வெட்ட அனுமதியளிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். கடந்த 2014-2019-ம் ஆண்டுகளுக்கு இடையே சுமார் 1.09 கோடி மரங்களை வெட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்துள்ளது. அதாவது, 2016-17-ம் ஆண்டில் 17.01 லட்சம் மரங்களும், 2017-18-ல் 25.5 லட்சம் மரங்களும், 2018-19-ல் 26.91 லட்சம் மரங்களும் வளர்ச்சி பணிகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சரின் இந்த அறிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...