கோவை : சாகச விளையாட்டுத்துறையில் தமிழில் முதல்முறையாக 'சாலையில் ஓர் சாகசப் பயணம்' நூல் வெளியிடப்பட்டது.

கடந்த 26-ம் தேதி மாலை 6 மணிக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கலையரங்கில் நூல் வெளியீட்டிற்கான விழா நடைபெற்றது. இதில், ஆசிரியர் ஏ. சுரேந்திரன் எழுதிய 'சாலையில் ஓர் சாகசப் பயணம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஒரு அரிய சாலைப் பயண குறிப்பு புத்தகமாகும். 70 சதவீத புகைப்படங்களுடன் கூடிய சாகச விளையாட்டுத் துறையில் தமிழில் வெளிவரும் முதல் புத்தகம் என்ற பெருமையைப் பெறுகிறது. சாகச விளையாட்டுக்கள் இயற்கை அழகை ரசிப்பது மற்றும் புதிய இடங்களைப் பற்றிய அறிவிப்புகள் என விரியும் புத்தகமாக விளங்குகிறது.
இந்த விழாவில் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், டி. லஷ்மி நாராயணசாமி, மரபின் மைந்தன் முத்தையா, மீனாட்சி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.