கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை மற்றும் நேட்சர் கிளப் இணைந்து சர்வதேச புலிகள் தினத்தை நேற்று கொண்டாடியது.

அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'புலிகள் பற்றிய உண்மைகள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு வன அகாடமியின் இயக்குநர் ஐ. அன்வர்தீன் உரையாற்றினார். அப்போது, புலிகளை பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

மேலும், புலிகள் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக இருக்காது என்பதால், சரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, 'டைகர் ஆன் பெரில்' என்ற ஆவணப்படம் இயக்கப்பட்டது.