உதகை நீதிமன்ற பெண் பணியாளர் தற்கொலை சம்பவம் : போலீசார் விசாரணை

நீலகிரி : உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சர் ஆக பணியாற்றும் இந்திரா பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சர் ஆக பணியாற்றும் இந்திரா பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



நீலகிரி மாவட்டம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்த இந்திரா பிரியதர்ஷனி (24) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது பிரேதத்தை இன்று காலை உதகையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் இருந்து மீட்ட காவல்துறையினர், உடலை உதகை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பி1 காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 



இந்திரா பிரியதர்ஷினி கோவை பேரூரைச் சேர்ந்தவர். இவர் உதகையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் கடந்த சில மாதங்களாக தங்கி நீதிமன்றத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...