கோவையில் டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட் அப் வீக்கென்ட் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தொடக்கம்

கோவை : இளம் தொழில்முனைவோர்கள் பயனடையும் வகையில், கோவையில் 3 நாட்கள் நடக்கும் டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட் அப் வீக்கென்ட் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : இளம் தொழில்முனைவோர்கள் பயனடையும் வகையில், கோவையில் 3 நாட்கள் நடக்கும் டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட் அப் வீக்கென்ட் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது. 

கற்பகம் பொறியியல் கல்லூரி மற்றும் கூகுள் ஃபார் ஸ்டார்ட் அப்ஸ் இணைந்து டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட்அப் வீக்கென்ட் உருவாக்கியுள்ளது. உள்ளூர் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இளம் தொழில்முனைவோர்கள் பயனடையும் வகையில், 3 நாட்கள் நடக்கும் டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட் அப் வீக்கென்ட் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி கற்பகம் பொறியியல் கல்லூரியில் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 18-ம் தேதி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில்முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர். 

இதில், பங்கேற்க ரூ. 3,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு http://bit.ly/swcbe19 என்ற இணையபக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...