பாதாள சாக்கடையை தூய்மை படுத்தக்கோரி கோவை மாநகராட்சியிடம் மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் மனு

கோவை : திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தி மூட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சியிடம் மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர்

கோவை : திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தி மூட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சியிடம் மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர்



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 69 வார்டு பகுதியான புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள மசல் லே-அவுட் குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அதில், திறந்த வெளியில் கிடக்கும் இந்த பாதாள சாக்கடையில் பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், 15 அடி ஆழம் கொண்ட இந்த சாக்கடையின் அருகே குழந்தைகள் விளையாடி வருவதால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் பாதாள சாக்கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும், மசால் லே-அவுட் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோவை மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....