அரசு மடிக்கணினி வழங்கப்படாததால் திருப்பூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் பள்ளி மாணவர்கள் சாலைமறியல்

திருப்பூர் : அரசின் இலவச மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் : அரசின் இலவச மடிக்கணினி வழங்காததைக் கண்டித்து முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 2017-18, 2018-19 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-19 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் தங்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என பள்ளிகள் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்தாண்டு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு மட்டும் காலம் தாழ்த்துவதாகக் கூறி மறியலில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் சமரசம் செய்து பேச்சுவார்த்தைக்காக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...