அசுர வேகத்தில் வந்ததால் காரில் மோதி நிலைதடுமாறிய தனியார் பேருந்து : சாலையோர மரத்தில் மோதியதால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருப்பூர் : பல்லடம் அருகே இன்டிகேட்டரை போட்டு திரும்பிய காரின் மீது மோதியதால் நிலைதடுமாறி சென்ற தனியார் பேருந்தை சாலையோர மரம் தாங்கி பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


திருப்பூர் : பல்லடம் அருகே இன்டிகேட்டரை போட்டு திரும்பிய காரின் மீது மோதியதால் நிலைதடுமாறி சென்ற தனியார் பேருந்தை சாலையோர மரம் தாங்கி பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் பகுதியில் உடுமலை நோக்கி விசாலாட்சி என்ற தனியார் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. கேத்தனூர் பகுதியில் சென்றிருந்த போது, முன்னே சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு இன்டிகேட்டர் போட்டு விட்டு வலதுபுறமாக திரும்பியது. அப்போது, அந்த வாகனத்தை முந்த முயன்ற தனியார் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நிலைதடுமாறிச் சென்ற பேருந்து சாலையோர மரத்தின் மீது மோதி நின்றதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், காரில் யாருக்கும் காயங்களும் இன்றி அதிஷ்டவசமாக தப்பித்தனர். இவ்விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....