குன்னூர் அருகே ஆற்றில் கவிழ்ந்து ஆம்புலன்ஸ் விபத்து : ஓட்டுநர் படுகாயம்

நீலகிரி : உதகையில் இருந்து குன்னூர் நோக்கி வந்த 108 ஆம்லன்ஸ் வாகனம், பிருந்தாவன் பள்ளி அருகே ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி : உதகையில் இருந்து குன்னூர் நோக்கி வந்த 108 ஆம்லன்ஸ் வாகனம், பிருந்தாவன் பள்ளி அருகே ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். 



உதகையில் இருந்து குன்னூர் பணிமனைக்கு பிரேக் சரி செய்வதற்காக சென்ற 108 ஆம்லன்ஸ் வாகனத்தை சந்தீப் (30) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது, பிருந்தாவன் பள்ளி அருகே ஆம்புலன்ஸ் சென்ற போது, நிலைத்தடுமாறி அருகில் இருந்த ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த ஓட்டுநர் சந்தீப் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகள் யாரையும் ஏற்றி வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...