மஞ்சூர் அருகே விவசாய தோட்டங்களிடையே காட்டு யானைகள் முகாம் : பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே கிடங்கில் கிடக்கும் பொதுமக்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மேரக்காய் பந்தல்களில் யானைகள் தஞ்சம் புகுந்தால் அப்பகுதி மக்கள் பணிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மேரக்காய் பந்தல்களில் யானைகள் தஞ்சம் புகுந்தால் அப்பகுதி மக்கள் பணிக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினர். 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இவை அவ்வப்போது அருகிலுள்ள மஞ்சூர், கெத்தை முள்ளி, டெராமியா ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மேரக்காய் பந்தல்களில் முகாமிட்டு, அங்கு விளைந்துள்ள மேரக்காய்களை பறித்து உண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. யானைகளை இப்பகுதி மக்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இப்பகுதி மக்கள் யாரும் பணிக்கு செல்லாமல் இவற்றை வேடிக்கை மட்டும் பார்த்து செல்கின்றனர்.  சில மணிநேரம் இங்கிருந்த யானைகள் தானாக அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற பிறகு தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் பணியினைத் தொடர்ந்தனர். 



Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...