ஆனைகட்டி அருகே 18 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழப்பு

கோவை : செம்புக்கரை மலைக்கிராமத்தின் அருகே சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : செம்புக்கரை மலைக்கிராமத்தின் அருகே சுமார் 18 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



செம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் இருந்து சிறிது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடுன்கரை பள்ளம் பகுதியில் யானையின் உடல் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செம்புக்கரை கிராமம் வழியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாத காரணத்தால், கேரளாவின் எல்லை கிராமமான மூலாங்கல் வழியாக கொடுன்கரை பள்ளத்திற்கு சென்று யானையின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது, யானை இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் எனத் தெரிய வந்தது. இதனிடையே, யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...