கோவையில் வரும் 26-ம் தேதி மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 26-ம் தேதியன்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 26-ம் தேதியன்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்ட அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....