கோவை : பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கோவையில் வேட்டை தடுப்பு காவலர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இந்த ஒருநாள் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக, கோவையில் டாடாபாத் பகுதியில் இந்தப் போராட்டம் தீவிரமாக நடைபெற உள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொள்கின்றனர்
"சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றும் 1,119 வேட்டை தடுப்பு காவலர்களில் 144 பேர் மட்டுமே பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்," என வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் கூறினார்.