கோவையில் காணப்பட்ட சந்திரகிரகணத்தின் அற்புதமான காட்சிகள்

கோவை : கோவையில் நேற்று அதிகாலை 1.31 மணியில் இருந்து சுமார் 3 மணிநேரம் சந்திரகிரகணம் தென்பட்டது.

கோவை : கோவையில் நேற்று அதிகாலை 1.31 மணியில் இருந்து சுமார் 3 மணிநேரம் சந்திரகிரகணம் தென்பட்டது.

கடந்த ஜுலை 2-ம் தேதி தென் அமெரிக்காவில் சூரிய கிரகணம் தென்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் பூமி பயணிக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்ததால், சந்திரகிரகணம் ஏற்பட்டது. அதிகாலை 01.31 மணி முதல் 04.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதனை மேங்கோ வானியல் கிளப்பில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது. கோவையில் ஏற்பட்ட சந்திர கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்களின் காட்சிகளை காணலாம்.





Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....