டெல்லி : பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடப்படும் என அறிவித்திருந்த உச்சநீதிமன்றம், முதல்முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டது

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டிடத் திறப்பு விழாவில் ஆதங்கப்பட்டார். இதையடுத்து, உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், தெலுங்கும், கன்னடமும் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழ் மொழி இடம்பெறாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
இந்த நிலையில், சரவணபவன் ராஜகோபால் வழக்கின் தீர்ப்பு உள்பட இரண்டு தீர்ப்புகளை முதல் முறையாக தமிழ் மொழியில் உச்சநீதிமன்றம் மொழிபெயர்த்துள்ளது.