கோவை மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய எம்.பி., ஆ. ராசா வலியுறுத்தல்

டெல்லி : கோவையில் உள்ள மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீலகிரி எம்.பி., ஆ. ராசா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி : கோவையில் உள்ள மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீலகிரி எம்.பி., ஆ. ராசா வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். அப்போது, கோவையில் உள்ள மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடுதல் கூடாது மற்றும் தொழிலாளர்களின் நிலை அறிந்து உதவுதல் சம்பந்தமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...