கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீர் தீவிபத்து : 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவத்தில், 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவத்தில், 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசமாகின.



கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவில் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் சுமார் 3 ஆயிரம் கிலோ இளவம் பஞ்சு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த குடோனில் இன்று காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ மளமளவெனப் பரவியதை அடுத்து, இங்குள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 



சுமார் 2 மணிநேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்புகளுக்கு அருகில் ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...