நீலகிரியில் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி : உதகையில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருபத்தோரு குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : உதகையில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருபத்தோரு குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழும ஒருங்கிணைப்பில், மாவட்டத்திலுள்ள சிறார் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருபத்தோரு குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு, உதகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது. குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் முனிரத்தினம், சண்முகானந்தன், கண்ணன், மேரி சகாயி செபஸ்டினா ஆகியோர் குழந்தைகள் இல்ல நிர்வாகிகளின் கடமைகள், பொறுப்புகள், இல்லத்தை நடத்துவதில் உள்ள சட்ட நெறிமுறைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை வழங்கினர். இல்ல நிர்வாகிகள் தாங்கள் எதார்த்தத்தில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசினர். அதற்கான சட்ட தீர்வுகள் குறித்தும் கருத்து பரிமாறப்பட்டது. இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகிகளும் அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...