நீலாம்பூர் அருகே திடீர் திவிபத்தால் கொளுந்துவிட்டு எரிந்த காரால் பரபரப்பு

கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.


கோவை : கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.



கோவை - அவினாசி சாலையில் உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே கோவையை நோக்கி வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் தீ காரின் பிற பகுதிக்கும் பரவியது. இதனால், கார் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமாகியது. இதனிடையே, அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த சமயத்தில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...