பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் 57-வது களப்பணி

கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் 57-வது வாரமாக தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் 57-வது வாரமாக தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.



பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 57-வது வாரமாக வால்பாறை செல்லும் சாலையில் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களை சேகரித்து முழுமையாக அப்புறப்படுத்தினர். மேலும், முள் செடிகளை வெட்டி எடுத்து அந்த பகுதியில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டது. மேலும், 30-வது மழைநீர் வாய்க்காலை அடைத்து இருந்த கழிவுகளையும் அவர்கள் அப்புறப்படுத்தினர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...