முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் : கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை : முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை : முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை முத்தணன்குளத்தை சுற்றிலும் சுமார் 1,400 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை காலி செய்து, தொண்டாமுத்தூர், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு இடம்பெயருமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீடுகளை காலி செய்யக் கோரி வரும் வாரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்யத் தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...