நீலகிரி : குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத சுமார் 24 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

குன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவிற்கு லஞ்சம் பெறுவதாக வந்த தகலை அடுத்து, ஆய்வாளர் கீதா லட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நிசார் ஹகமது என்பவரது மேசையில், கணக்கில் வராத 24 ஆயிரம் ரூபாய் கண்டறியப்பட்டு, அதனை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். இரவு வரை நடந்த சோதனைக்குப் பின், நிசார் ஹகமதுவை உதகை அழைத்து சென்ற அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.