புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுடேஸ்வரி குடியிருப்போர் நல சங்கத்தினர் மனு

கோவை : புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுடேஸ்வரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை : புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுடேஸ்வரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 69-வது வார்டில் புறம்போக்கு நிலத்தை ஆக்கரமித்து, அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோவில் கட்ட முயற்சிப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறாக குறிப்பிட்ட சமூகத்தால் கட்டப்படும் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஒண்டிப்புதூர் சவுடேஸ்வரி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனு அளித்த பின்னர் அவர்கள் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புறம்போக்கு நிலத்தை ஆக்கரமித்து, அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோவில் கட்டுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என அப்போது வலியுறுத்தினர்.

Newsletter

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...