தமிழகத்தில் சுங்கச் சாவடிகளை அகற்ற தி.மு.க., எம்.பி.க்கள் உதவ வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டெல்லி : தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

டெல்லி : தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், உத்தரமேரூர் தொகுதியில் உள்ள சில சுங்கச் சாவடிகள் அதற்கான காலம் முடிந்த பிறகும் மக்களிடம் பணம் வசூலித்து வருவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்த போது தான் சுங்கச்சாவடி வந்தது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்கள் இருக்கிறோம் என பெருமையாக சொல்கிறீர்கள், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசி உதவ வேண்டும், என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...