கோவை : கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தனது அடுத்த படைப்பான 'HEART QUAKE' என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார்

கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் க. விஜயகார்த்திகேயன் once upon an IAS exam சென்னை அண்ணா நகர் குடிமைப் பணி தேர்விற்கு தயார் செய்யும் வாழ்வை அழகிய ஒரு நாவலாக எதார்த்த நிகழ்வாய் காட்சிப்படுத்தி வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இன்று அதிகளவில் புத்தகங்கள் விற்பனையாகும் எழுத்தாளர் என்ற விருதினைப் பெற்றுள்ளார். 'think ink' சார்பில் வெளியிடப்பட்ட இந்த புத்தகங்கள் அமேசான் மற்றும் புத்தகக் கடைகளில் பெருமளவு விற்றுத் தீர்ந்துள்ளன.

இவற்றைத் தொடர்ந்து அடுத்த ஓர் புதிய முயற்சியாக மருத்துவ திரில்லர் கதைகளத்தில் இவர் எழுதியுள்ள அடுத்த நாவல் 'HEART QUAKE'. இந்த புத்தகம் வாசகர்களிடையே மேலும் வரவேற்பைப் பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடேசே புத்தக ஸ்டோரில் நேற்று எழுத்தாளர் விஜயகார்த்திகேயன் எழுதிய புத்தகத்தை அவரே வெளியிட்டார். இந்தப் புத்தகம் அமேசான் மற்றும் பல முன்னணி புத்தக நிறுவனங்களில் கிடைக்கின்றன.