உக்கடம் மஜித் காலனி ஆக்கிரமிப்புகள் அகற்றம் : கதறி அழுத குடியிருப்புவாசிகள்

கோவை : உக்கடம் அருகே உள்ள மஜித் காலனி பகுதி ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்று அகற்றப்பட்ட போது, குடியிருப்புவாசிகள் கண்ணீர் விட்டு கதறினர்.


கோவை : உக்கடம் அருகே உள்ள மஜித் காலனி பகுதி ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்று அகற்றப்பட்ட போது, குடியிருப்புவாசிகள் கண்ணீர் விட்டு கதறினர்.



உக்கடம் மஜித் காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்று மாநகராட்சி நிர்வாகத்தால் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இடிக்கப்பட்டது. 



இப்பகுதியில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே மாற்று குடியிருப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது குடியிருப்புகளை காலி செய்யாததால் மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 



30 ஆண்டுகளாக இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டதால் பெண்கள், ஆண்கள் அனைவரும் கதறி அழுத காட்சிகள் அனைவரின் மனதையும் உருக்குலையச் செய்தது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...