உதகை அருகே வீசிய பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே மரம் விழுந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி : உதகை அருகே காந்தல் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், படகு இல்லம் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி : உதகை அருகே காந்தல் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், படகு இல்லம் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் காலை முதல் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில், அங்கு சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே வீட்டின் தடுப்பு சுவர் மீது விழுந்தது. இதனால், தடுப்புச்சுவர் சேதமடைந்தது. சாலையின் குறுக்கே இந்த மரம் விழுந்ததால் படகு இல்லம் - காந்தல் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...