தேசிய அளவில் உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டி!

தமிழ்நாடு உசூ சங்கம் நடத்தும் 16 வது தேசிய அளவிலான போட்டிகள் கோவை கே.டி.சி கல்லூரியில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு உசூ சங்கத்தின் பொது செயலாளர்  ஜான்சன் கூறுகையில் :- 

16வது ஆண்டாக உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டிகள் தேசிய அளவில் நடக்க உள்ளது. சீனர்களின் வரையும் கலையில் இருந்து தொடங்கிய இந்த உசூ தற்காப்புகலை, தற்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பயில்கின்றனர். இந்த போட்டியில் சுமார் 900 மாணவ மாணவிகள் பங்கேற்க போகின்றனர். 


தொடர்ந்து 5 நாள் நடக்கும் இந் த போட்டியில் வெற்றி பெருபவர்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். என அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...